
சென்னையில் நடைப்பெறும் மாபெரும் மாநில அளவிலான போட்டி
சென்னை : பள்ளி மாணவ மாணவியருக்கு செஸ் போட்டியில் வெற்றி பெற மாபெரும் வாய்ப்பு
பிரக்ஞானந்த, குகேஷ்,பிரணவ் போன்று நீங்களும் செஸ் போட்டியில் வெற்றி பெற்று பரிசுகளை குவிக்க ஒரு வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. A -MAK ACADEMY சார்பில் 10வது மாநில அளவிலான செஸ் போட்டி அக்டோபர் 2ஆம் தேதி சென்னை பெரியார் நகரில் உள்ள பக்தவச்சலம் வித்யாஷ்ரம் பள்ளியில் நடைபெறுகிறது. இதில் முதல் பரிசாக க்ளாக் வழங்கப்பட உள்ளது வெற்றி பெறும் அனைவருக்கும் பரிசுகளும் டிஜி கிளாக்கும் வெற்றி பெரும் போட்டியாளர்களுக்கு கோப்பைகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட உள்ளது. 400 ரூபாய் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான சிறுவர் சிறுமிகள் முன்பதிவு செய்துள்ளதால் விரைவில் முன்பு முன்பதிவு முடியுள்ளதால் போட்டியாளர்கள் விரைவில் முன்பதிவு செய்துகொள்ளுங்கள். இந்த வாய்ப்பை தவற விட்டுவிடவேண்டும்.